Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


மெய் சொல்லல் நல்லது

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 4, பருவம் 1, பாடம் 1

மு.சாந்த குமாரி ,வா. வீரப்பன் ,மாலதி

Read more


வீ. வீரப்பன்,

அரசு தொடக்கப் பள்ளிபள்ளி

ஐயங்குட்டிப் பாளையம்

மாணவர்களின் எண்ணிக்கை: 152

Read more


Tamil, Lesson Plans

ஏலேலோ ஐலசா...

. இந்த பாடத்திட்டத்தில் தீட்டப்பட்டிருக்கும் செயல்பாடுகள்  மாணவர்கள் அனைவரும் புரிதலோடு புதுப் புது வார்த்தைகளைக் கற்க மற்றும்  பயன்படுத்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கிறது.விளையாட்டாக வாசித்தல், வாக்கியங்கள் உருவாக்குதல், போன்ற செயற்திட்டங்கள் மாணவர்களின் மொழி வளர்ச்சியையே நோக்கமாக கொண்டிருக்கின்றன. 

Read more


மாணவர்களுக்கு பிடித்த, கிடைத்த பூக்களைக் காட்சிப் படுத்துதல். பட அட்டை, பட அகராதி காய்கறி அட்டை ஆகியவை முதல் வகுப்புக் குழந்தைகள் கற்றலில் வலு சேர்த்துள்ளது.

Read more


வாழ்கையோடு சம்பந்தப்பட்ட கருத்தை மையமாகக் கொண்ட பாடங்கள் மாணவர்களை ஆர்வத்துடன் பங்குபெற வழிவகை செய்கிறது.

Read more


மொழித்திறனை வளர்ப்பதில் விதவிதமான பயிற்சிகள் அவசியமானது, குறிப்பாக பிழையின்றி வாசிப்பது, வாசித்ததைப் புரிந்துகொள்ளல், மற்றவர்களுக்குப் புரியும்படி எழுதுவது ஆகிய திறன்களை வளர்க்க திட்டமிட்ட கற்றல் கற்பித்தல் முறை நல்ல பயனைக் கொடுக்கும். 

Read more