Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


படத்தைப் பார்த்து மாணவர்களே ஒரு பாடலை உருவாக்கி வாசித்தல்

Read more


Tamil, Teacher Reflections

என் பந்து - பாடல்

பாடல், செயல்பாடு என இப்பாடம் வகுப்பறையை கல கல என்றாக்கியதால்  அதைப் பற்றி எழுதலாம் என முடிவு செய்தேன்

Read more


த. சங்கர தேவி

அரசு ஆரம்பப் பள்ளி

அபிஷேகப்பாக்கம்

Read more


மலாலா

ஸ்வாத் பள்ளத்தாக்கு தீவிரவாதிகளின் கைகளில் வந்தபிறகு அங்கிருந்த 400 பெண்கள் பள்ளிகள் ஒரே நாளில் மூடப்பட்டது. அவர்களின் விதிமுறைகளை மீறுபவர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளினர்.இப்படிப்பட்ட சூழலில், அங்கிருந்த 12 வயது சிறுமி மலாலா, பிபிசி உருது இணையதளத்தின் வலைப்பூக்களில், தாலிபான் நடவடிக்கைகளை எதிர்த்து எழுதத் தொடங்கினாள்.“பலர் பேயைப் பார்த்து பயப்படுவது உண்டு. சிலர் சிலந்திப் பூச்சியைப் பார்த்து மிரள்வது உண்டு. ஆனால் நாங்களோ மனிதர்களைப் பார்த்து பயந்தோம்”, என்ற மலாலாவின் எழுத்துக்களைப் படித்த உலகினருக்குப் பெரும் அதிர்ச்சி.

Read more


Primary Maths, Lesson Plans

Measurement

This lesson plan describe that how to involve children to understand non-standard and standard measurement through activities and worksheet with real life example.

Read more


Primary Maths, Lesson Plans

Give and Take

The lesson plan has simple and fun activities to teach students the concept of addition and subtraction. By the end of the lesson, students will be able to frame problems for addition and subtraction and also expand a number using place value. Grouping and re-grouping strategies are also dealt with through this lesson plan.    

Read more