Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


குழந்தைகளின் திறமைகள் அனைத்தையும் புதைத்து, அவர்களைத் தன் முன்னே கட்டிப்போடும் மாய வித்தைக்காரன் தொலைக்காட்சிப் பெட்டி. அந்த மாயக்காரனிடமிருந்து நம் குழந்தைகளைக் காப்பது எவ்வாறு? குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களையும் பசி, தூக்கம், வேலை மறந்து தன்னில் மூழ்கச் செய்யும் வலிமை வாய்ந்தது

Read more


ஒவ்வொரு குழந்தையும் அவர்களின் வயதிற்கேற்ற பொதுஅறிவுடன் தான் பள்ளிக்கு வருகின்றனர். அவர்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து தெரியாததைக் கற்கச் செய்வதே கற்பித்தல்

Read more


குழந்தைகளுக்குப் பாடம் கற்பிக்க நினைத்ததில்லை. அவர்களை வழி நடத்தியே வெற்றி கண்டுள்ளேன். ஒவ்வொரு வகுப்பும் ஒரு புதிய அனுபவம்.

Read more


மெய் சொல்லல் நல்லது

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 4, பருவம் 1, பாடம் 1

மு.சாந்த குமாரி ,வா. வீரப்பன் ,மாலதி

Read more


மு. சாந்தகுமாரி

அரசு தொடக்கப் பள்ளி,

முருங்கப்பாக்கம்.

ஆசிரியர்கள்: 8

மாணவர்களின் எண்ணிக்கை: 169

Read more


EVS, Lesson Plans

பாதுகாப்பு

நமது அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி எதிர்பாராமல் நமக்கு ஆபத்து நேரிடலாம். இவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி ஆகியவற்றறைப் பற்றியது இந்த பாடம்.

Read more


மாற்றம் ஒன்றே மாறாதது

Read more


கலைவாணர்  பாடத்தை மாணவர்கள் பல்வேறு செயல்பாடுகளுடம் இணைந்து கற்க ஊக்கமளித்துள்ளது இப்பாடத்திட்டம்.பாட நோக்கத்தில் குறிப்பிட்டுள்ள படைப்பாற்றல் திறன்,பேச்சு வழக்கு,இலக்கிய வழக்கு வேறுபடுத்துதல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி செயல்பட்டுள்ளார் ஆசிரியர்.

Read more


மொழித்திறனை வளர்ப்பதில் விதவிதமான பயிற்சிகள் அவசியமானது, குறிப்பாக பிழையின்றி வாசிப்பது, வாசித்ததைப் புரிந்துகொள்ளல், மற்றவர்களுக்குப் புரியும்படி எழுதுவது ஆகிய திறன்களை வளர்க்க திட்டமிட்ட கற்றல் கற்பித்தல் முறை நல்ல பயனைக் கொடுக்கும். 

Read more