Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


A picture is a strong medium to draw the attention of students, especially at the primary level. It can be used to involve students in all of the four skills – listening, speaking, reading and writing. In all of the four days of the workshop, Dr Anandan effectively used this medium to develop English language fluency.

Read more


Tamil, Lesson Plans

வாழ்த்து

வாழ்த்து ,சு. கவிதா ,கார்த்திகேயன் ,நல். கருணாநிதி ,அருள் மொழி      

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு 5, பருவம் 1, பாடம் 1

 

Read more


 

நல். கருணாநிதி

ஆரம்பப் பள்ளி பெருங்களூர்

ஆசிரியர்கள்: 12

மாணவர்களின் எண்ணிக்கை: 282

Read more


படம் போட்டு,உரையாடல் நிகழ்த்தி, பாடல் பாடி, தலைமையாசிரியரின் நினைவுகளை பேசச் சொல்லி என வித விதமாக கலைவாணர் பாடத்தை மாணவர்களிடம் கொண்டு சென்றுள்ளார் ஆசிரியர்.

Read more


வாழ்கையோடு சம்பந்தப்பட்ட கருத்தை மையமாகக் கொண்ட பாடங்கள் மாணவர்களை ஆர்வத்துடன் பங்குபெற வழிவகை செய்கிறது.

Read more


முதல் வகுப்புக் குந்தைகளுக்குக் கற்பித்தல் என்பது ஆசிரியரின் பல்திறன் சார்ந்த விஷயமாகவும் சாவல்கள் நிறைந்ததாகவும் உள்ளது. ஆனால் ஆசிரியர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளும்போது சுவையான அனுபவமாக, சமூகத்திற்கான முக்கிய வேலையில் ஈடுபட்ட உணர்வை அளிக்கிறது.

Read more


Tamil, Teacher Reflections

திருக்குறள்

திருக்குறள் ஒவ்வொன்றும் மக்களுக்கு ஒரு கருத்தை, ஒழுக்கத்தை, ஆளுமையை, வழிகாட்டுதலைக் தரக்கூடியதாக உள்ளது. அதை மாணவர்கள் உள்வாங்கும் வகையில் திட்டமிட வேண்டியது அவசியமாகவுள்ளது. 

Read more


மொழித்திறனை வளர்ப்பதில் விதவிதமான பயிற்சிகள் அவசியமானது, குறிப்பாக பிழையின்றி வாசிப்பது, வாசித்ததைப் புரிந்துகொள்ளல், மற்றவர்களுக்குப் புரியும்படி எழுதுவது ஆகிய திறன்களை வளர்க்க திட்டமிட்ட கற்றல் கற்பித்தல் முறை நல்ல பயனைக் கொடுக்கும். 

Read more