Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


மொழித்திறனை வளர்ப்பதில் விதவிதமான பயிற்சிகள் அவசியமானது, குறிப்பாக பிழையின்றி வாசிப்பது, வாசித்ததைப் புரிந்துகொள்ளல், மற்றவர்களுக்குப் புரியும்படி எழுதுவது ஆகிய திறன்களை வளர்க்க திட்டமிட்ட கற்றல் கற்பித்தல் முறை நல்ல பயனைக் கொடுக்கும். 

Read more


வீட்டுத்தோட்டத்தில் சேகரித்த இலைகளும், பூக்களும், புற்களும் கூட மொழிபாட வகுப்பறையில் குழந்தைகளின் மொழித்திறனை வளர்க்க உதவலாம்.

Read more