Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


கார்த்திகேயன்

அரசு ஆரம்பப்பள்ளி

நரம்பை

Read more


ஒளவை:

ஆத்திச்சூடியை எழுதிய ஒளவையார் தொடங்கி, நம் தமிழ் சமூகத்தில் பல பெண்பாற்புலவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் அவர்கள் கவிதைகளாக இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் ஆகிய பாடல்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்வதும் கேள்வி கேட்பதுமாக அமைந்துள்ளது இக்கதை. பேராசிரியர் இன்குலாப் எழுதிய ஒளவை நாடகத்தைத் துணையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Read more


வாழ்கையோடு சம்பந்தப்பட்ட கருத்தை மையமாகக் கொண்ட பாடங்கள் மாணவர்களை ஆர்வத்துடன் பங்குபெற வழிவகை செய்கிறது.

Read more


தாகூரின் பள்ளியில் விவசாயம் கற்பிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. நம் வாழ்க்கையின், கலாச்சாரத்தின் ஆணிவேரான விவசாயம் அனைவரும் பின்பற்றுவதற்கானதாக இருக்கவேண்டுமென்பது அவரது விருப்பமாக இருந்திருக்கக் கூடும். தாகூரின் வாழ்வும் அனுபவமும் அவர் உருவாக்கிய சாந்திநிகேத்தனும் இன்றைய ஆசிரியர்களுக்கு நல்ல பாடம். இப்புத்தகத்தைப் படித்த ஆசிரியனாகிய நான் கற்றவற்றை கீழே வரிசைப் படுத்தலாம் என எண்ணுகிறேன்.

Read more