Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


அ. தனமேரி

அரசு தொடக்கப் பள்ளி, செட்டிப்பட்டு

முந்தைய பள்ளியின் பெயர்:

அரசு தொடக்கப் பள்ளி

தட்டாஞ்சாவடி, வட்டம் 1

ஆசிரியர்கள்: 11

மாணவர்களின் எண்ணிக்கை: 385

Read more


Tamil, Lesson Plans

ஏலேலோ ஐலசா...

. இந்த பாடத்திட்டத்தில் தீட்டப்பட்டிருக்கும் செயல்பாடுகள்  மாணவர்கள் அனைவரும் புரிதலோடு புதுப் புது வார்த்தைகளைக் கற்க மற்றும்  பயன்படுத்த சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொடுக்கிறது.விளையாட்டாக வாசித்தல், வாக்கியங்கள் உருவாக்குதல், போன்ற செயற்திட்டங்கள் மாணவர்களின் மொழி வளர்ச்சியையே நோக்கமாக கொண்டிருக்கின்றன. 

Read more


மாணவர்களுக்கு பிடித்த, கிடைத்த பூக்களைக் காட்சிப் படுத்துதல். பட அட்டை, பட அகராதி காய்கறி அட்டை ஆகியவை முதல் வகுப்புக் குழந்தைகள் கற்றலில் வலு சேர்த்துள்ளது.

Read more


மொழிப்பாடத்தில், குழந்தைகளுக்குப் பிடித்தமான மற்றும் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய சொற்களையும் வார்த்தைகளையும் இணைத்து கற்பிக்கும்போது குழந்தைகள் விரைவாக கற்றுக்கொள்கின்றார்கள்.

Read more


குழந்தைகளின் முழுமையான ஈடுபாடு வகுப்பறையை உயிருள்ளவையாக மாற்றுகின்றது, இவற்றிக்குப் பாடல்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. 

Read more


தன் தாயைப் பிரிந்து முதன் முதலாகப் பள்ளிக்குள் அடியெடுத்து வைக்கும் மழலையை ஆசிரியர் அணுகும் முறையே ஒரு கலையாகும். முதல் வகுப்பில் முதல் மூன்று மாதங்கள் ஒவ்வொரு முதல் வகுப்பு ஆசிரியரும் அன்னையாய் இருப்பதே, மாணவர்கள் பள்ளி வாழ்க்கையின் முதல் அடியை வெற்றிகரமாக எடுத்துவைக்கப் பேருதவியாக இருக்கும்.

Read more