Towards a just, equitable, humane and sustainable society


Author Resources


Science, Resource Catalogue

SOUND

Explore and investigate properties of a sound wave based on simple observations of experiments using low cost materials.

Read more


Science, Resource Catalogue

DIVERSITY IN LIVING ORGANISMS

Types of cells in the human body are quite few.

Read more


Science, Resource Catalogue

Chemistry in Daily Life - Plastics

In this lesson, students will identify and distinguish between different types of plastics using density as a property. Having identified the plastics, the attention is directed towards the recycling symbols on plastics and the significance of it. An important take away of the lesson is to reduce, reuse and recycle plastics with a concluding discussion on which plastics are safe to use and which ones are to be avoided.

Read more


English, Lesson Plans

The Little Bully

The text deals with problems children face while growing up, like, evils of bullying. It also talks about accepted social behavior and norms and etiquette through an interesting anecdote in the beach.   

Read more


EVS, Lesson Plans

பாதுகாப்பு

நமது அன்றாட வாழ்வில் நம்மை சுற்றி எதிர்பாராமல் நமக்கு ஆபத்து நேரிடலாம். இவற்றிலிருந்து நம்மை காத்துக்கொள்ள நாம் மேற்கொள்ள வேண்டிய  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முதலுதவி ஆகியவற்றறைப் பற்றியது இந்த பாடம்.

Read more


நான்காம் வகுப்பு, மூன்றாம் பருவத்தில் உள்ள மூன்றாவது பாடமான ‘தோழிக்கு விருந்து’ என்ற பாடத்தைக் கற்பிக்க, ‘வாசிப்பு அரங்கம்’ என்ற ஒரு வாசிப்பு முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்பாடத்திட்டத்தில், மகிழ்ச்சியாக வாசித்தல், ஆழ்ந்த கருத்துக்களை அனுமானித்தல், கற்பனைத் திறனை வளர்த்தல், பிறர்க்கு உதவும் பண்பை வளர்த்தல் போன்றவை முக்கிய இடத்தைப் பெறுகின்றன. வாசகர் அரங்கம் என்பது, மாணவர்கள் ஒரு கதையையோ அல்லது பாடத்தையோ மனப்பாடம் செய்யாமல், வாசித்துக் காட்டுவது. இந்த வாசிப்பு மேடைக்கு, வாசிப்புக் குறிப்பு மட்டுமே போதும்; சிறப்பு ஒப்பனைகள் தேவையில்லை.

Read more


Primary Maths, Lesson Plans

TENs and ONEs

This lesson gives ideas that how teacher could help children to understand ones and tens with games and activities through TLM. After using this lesson children will get idea to look numbers as ones and tens. Teachers used grid sheets, shopping games with TLM, spinning board and assessment sheet which gives feedback to teacher about student learning. 

Read more


English, Lesson Plans

What’s in the Mailbox?

The poem set to rhyme tells about the process of letter writing where the children are given opportunity to read, analyse and write letters to their friends on topics of their interest

Read more


English, Lesson Plans

My Silly Sister

Childish pranks are a delight to hear. The child in this lesson is a delight to her brother with her childlike pranks that the children of that age may relate to. 

Read more


மொழிக் கற்பித்தலின் நோக்கங்களில் சில, மாணவர்கள் ஒரு உரைநடையைப் படித்து, அதில் நேரடியாக சொல்லப் படாத விஷயங்களைக் கூட தொடர்பு படுத்திப் பார்ப்பது, அனுமானம் செய்வது, தர்க்கரீதியிலும், பகுப்பாய்வு ரீதியிலும், படைப்பாற்றல் ரீதியிலும் உரையாடலில் பங்கேற்பது, கற்றதை நடைமுறையில் செயல்படுத்திப் பார்ப்பது, தன் உணர்வுகளை தங்குத் தடையின்றி கூறுவது போன்ற திறமைகளை வளர்ப்பதே ஆகும். இந்த பாடத்திட்டம் மேற்கூறிய அனைத்து திறன்களை வளர்க்கும் நோக்கத்துடன் தீட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மாணவர்கள் தன்னை இன்னொருவர் இடத்தில் பொருத்தி உற்றார் உறவினரோடு சுதந்திரமாக இருப்பது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும் என்பதை உணர்வர், மற்றும் வருணனைச் சொற்கள் எவ்வாறு நம்முடைய மொழி வெளிப்பாட்டினை செழுப்படைய செய்கிறது என்பதைப் புரிந்து கொள்வர்.

Read more